இது என் உணர்வுகளின் எழுத்து வடிவம்
காலைத்தென்றல் ,
உன் மூச்சுக்காற்றின் முகவரி
மாலை வெய்யில்,
உன் கோபத்தின் குவியல்
இரவின் கனவு,
உன் இதயத்தின் தேடல்
காலைப்பனி,
உன் திரை திறக்கும் இமையின் வரவேற்பு
No comments:
Post a Comment