சிந்தனை சிதறல்கள்
இது என் உணர்வுகளின் எழுத்து வடிவம்
Wednesday, January 28, 2009
ரோஜா
ஏ ரோஜாவே,
அவர்களின் அன்பை பரிமாறி
க்
கொள்வதற்க்காக
உன்னை இலையிடம் இருந்து பிரித்து விடுகிறார்களே
கவலைப்படாதே,
உனக்காக வருந்துவதற்கு இன்னுமொரு உயிர் இருக்கின்றது
...
மறந்து டாதே
நீ உயிர் துறப்பது இன்னொரு
ரோஜாவின் கூந்தலில்................
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment